வல்லவ சக்தி பிள்ளையார் கோயில்
திருகோணமலை வல்லவசக்தி பிள்ளையார் கோயில் திருகோணமலை நகரப்பகுதியில் மனையாவளியில் உள்ளது. இவ்வாலயத்தில் ஓமகுண்டத்தில் வேப்பம் இலை, வேப்பமரக்கட்டை வைத்து ஓமம் வளர்ப்பது வழமையாகும். இவ்வாலத்தில் 3 நேரப்பூசை, காலை, மதியம், மாலை ஆகிய நேரங்களில் நடைபெறுகின்றது. அரசமரமும் வேப்பமரமும் இருக்கும் ஆலயத்தில் இருந்தால் தோஷங்கள் நீங்கும் என்ற ஐதீகம் இருப்பதால் இவ்வாலயத்தில் வழிபடுவது வழக்கமாகும்.
Read article
Nearby Places

திருக்கோணமலை
இலங்கையின் திருகோணமலை மாவட்டத்தில் அமைந்துள்ள நகரம்
ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி

திருகோணமலை பத்திரகாளி அம்பாள் ஆலயம்
திருகோணமலை ஆலடி விநாயகர் ஆலயம்

திருக்கோணமலை கோட்டடி ஆதி முனீசுவரர் கோயில்
இலங்கையின் திருக்கோணமலை மாவட்டத்திலுள்ள ஒரு கிராமக் கோயில்
கோணேஸ்வரா இந்துக்கல்லூரி

திருகோணமலை மாணவர்கள் படுகொலை, 2006
திருகோணமலைத் துறைமுகம்